செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!
Sep 12, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவும், ஜப்பானும்  செங்கடல்  பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய பயணத்தை  முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோவில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்து பேசினார். பின்னர்  டோக்கியோவில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) ஏற்பாடு செய்த ரைசினா வட்டமேசை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, உலகளாவிய தெற்கின் குரலாக, இந்தியா தனது பொறுப்பை உணர்ந்துள்ளது, அதன் வளர்ச்சி முயற்சிகள் இன்று பல்வேறு கண்டங்களில் 78 நாடுகளில் பரவியுள்ளது.

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி அமைப்பினர் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய அவர், கடல்சார் பாதுகாப்பு  கவலைக்குரிய வகையில்  மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்

Tags: Jaishankarexternal affairs ministerjapan visitred sea security
Share
Tweet
SendShare
Previous Post

WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி!

Next Post

நவீன ரக MiG-29K போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies