இன்றைய வலிமையான பாரதம் அன்றைக்கு இருந்திருந்தால்... ஜெய்சங்கர் பேட்டி!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்றைய வலிமையான பாரதம் அன்றைக்கு இருந்திருந்தால்… ஜெய்சங்கர் பேட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்றைய வலிமையான பாரதம்போல அன்றைய பாரதம் இருந்திருந்தால், சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், “முன்னாள் பிரதமர் நேருவுக்கும், சர்தார் பட்டேலுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவியது தொடர்பான கடிதங்கள் இருக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுப்பது தொடர்பாக அப்போதைய முதல்வருக்கு நேரு கடிதம் எழுதி இருக்கிறார். நேரு சீனாவுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளித்தார்.

அதேபோல, சீனாவுடனான போரின்போது உதவி கேட்டு, அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடிக்கும் நேரு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், இப்போருக்கு உங்கள் உதவி தேவை. ஆனால், அது எப்படி இருக்கும் என்று தயங்குகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும்.

இது என்னுடைய கற்பனை அல்ல. இந்தியாவின் சொந்த நலன்களின் அடிப்படையில் அமெரிக்க உறவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் அமெரிக்காவை நமது சொந்த நலன்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்றார்.

Tags: interviewJaishankarexternal affairs minister
ShareTweetSendShare
Previous Post

கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கேப்டனுக்கு அஞ்சலி!

Next Post

கன்னியாகுமரியில் மனநோயாளியை கொடூரமாக தாக்கிய ஓட்டுநர், நடத்துனர்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies