சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா தாக்குதல் – ஈரான் குற்றச்சாட்டு!
அமெரிக்கா தாக்கினாலும் எங்கள் பணிகளை நிறுத்த மாட்டோம் என ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் தாக்குதல் அணு ஆயுத பரவல் ...