மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் வேல் பூஜை!
Jun 13, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் வேல் பூஜை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை முருகன் கோயிலில் பாஜக சார்பில் முருகப்பெருமானின் வேலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பாபநாசம் பாபநாசநாதர் கோயில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றில் முருகனுடைய புனித வேல் நீராட்டி அபிஷேகம் செய்யப்பட்டது. பாபநாச நாதர் சன்னதியிலும், உலகாம்பிகை சன்னதியிலும் முருகனுடைய வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பூஜைக்காக கொண்டு செல்லப்படும் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளிமலை முருகன் கோயிலில் பூஜிக்கப்பட்ட வேலை சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மேற்கு மாவட்டத் தலைவர் சுரேசிடம் ஒப்படைத்தார் நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் பவானி எட்வின் ஜோஸ் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றிவேல் வீரவேல் என பக்தி முழக்கமிட்டு கோயிலை வலம் வந்தனர்

Tags: Uttar Pradesh Chief MinisterMadurai Muruga devotees' conference.Vel PujaMadurai Muruga devoteesarupadai veeduhindu munaniyogiAndhra Pradesh Deputy Chief Minister Pawan KalyanLord Muruga.
ShareTweetSendShare
Previous Post

முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேள்வி!

Next Post

வால்பாறை அதிமுக எம்எல்ஏ கந்தசாமி மறைவு – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies