நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்!- அமித் ஷா பேச்சு
புது தில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குடை அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் ...






