பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி : அமித் ஷா
Jul 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் கலாச்சார உணர்வின் மையங்களை புதுப்பித்ததன் மூலம், உலக அரங்கில் பாரதத்தின்  கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. அந்த சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ்  வடிவமைத்துள்ளார். அவரின் பாராட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மேலும் சுத்தூர் ஸ்ரீக்ஷேத்திரத்தில் ஸ்ரீமதி பர்வதம்மா மற்றும் ஸ்ரீ ஷாமனூர் சிவசங்கரப்பா விருந்தினர் மாளிகையை அவர் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம், வாரணாசி காசி விஸ்வநாதர் வழித்தடம், உஜ்ஜயினியி மஹாகல் வழித்தடம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விவரித்தார். கேதார்நாத் மற்றும் பத்ரி ஆகியவை நாட்டின் கலாச்சார  உணர்வின் மையங்களுக்கு புத்துயிர் அளிக்கும்  என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் மாற்றுவதுடன், யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய மொழிகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

முன்னதாக, அவர் 12 ஆம் நூற்றாண்டின் சமூக  சீர்திருத்தவாதி பசவண்ணாவுக்கு தீபாஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது போதனைகள் அவரைப்  பின்பற்றுபவர்களுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கு அறிவொளி அளித்து அவர்களின் வாழ்க்கை முறையைக் காட்டியதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: PM Modihome minister amit shahMysoreIndia’s cultural heritageSuttur Srikshethra
ShareTweetSendShare
Previous Post

உலக திருமண தினம்!

Next Post

வார விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies