Hyderabad - Tamil Janam TV

Tag: Hyderabad

திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார் பி.வி.சிந்து!

ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் தெலங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா ...

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் – தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு!

புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில்  நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா ...

நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை தாக்கவில்லை – மகன் மஞ்சு விஷ்ணு விளக்கம்!

தெலுங்கு நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை வேண்டுமென்றே தாக்கவில்லை என அவரது மகன் மஞ்சு விஷ்ணு விளக்கமளித்துள்ளார். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மஞ்சு ...

ஹைதராபாத்தில் ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச்சென்ற திருடன் – விரட்டி பிடித்த போலீசார்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீசார் விரித்த வலையில் சிக்காமல் ஆம்புலன்ஸை பல கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற திருடனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ...

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருமணம்!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து. ...

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக்காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ...

ஹைதராபாத்தில் சிறுவனை கடித்து இழுத்து சென்ற தெரு நாய்கள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சிறுவனை கடித்து தெரு நாய்கள் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லாப்பூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையில் ...

பட்டாசு கடையில் தீ விபத்து – அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்!

தெலங்கானாவில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள கடை ஒன்றில் பொதுமக்கள் பட்டாசு வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிபத்து ...

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினியின் குற்றச்சாட்டு – ஈஷா யோகா மையம் மறுப்பு!

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினியின் குற்றச்சாட்டுக்கு ஈஷா யோகா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் ...

ஹைதராபாத் கேளிக்கை விடுதியில் போலீசார் சோதனை – 140 பேர் கைது!

ஹைதராபாத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 42 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை கைது செய்தனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் ...

ஐதராபாத்தில் துர்கை அம்மன் சிலை உடைப்பு – ஒருவர் கைது!

ஐதராபாத்தில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத் நம்பபள்ளி கண்காட்சி மைதானத்தில் பிரமாண்ட துர்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து ...

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் – ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு ...

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போன ஹைதராபாத் பாலாபூர் விநாயகர் கோயில் லட்டு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத் பாலாபூர் விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட லட்டு 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது. அதை உள்ளூர் பாஜக தலைவர் கோலன் சங்கர் ரெட்டி ...

விநாயகர் சதுர்த்தி விழா – ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ...

தெலுங்கானாவில் கன மழை – வெள்ளத்தில் சிக்கிய இளம் பெண் விஞ்ஞானி, தந்தை உயிரிழப்பு!

தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய இளம் பெண் விஞ்ஞானியும் அவரது தந்தையும் உயிரிழந்தனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்லாலும் அவரது மகள் அஸ்வினியும் வீட்டில் இருந்து, ஐதராபாத்தில் ...

மேகவெடிப்பு காரணமாக ஹைதராபாத்தில் 6 அடி தூரம் மட்டுமே பெய்த மழை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேக வெடிப்பு காரணமாக ஆறடி தூரம் மட்டும் அதிசய மழை பெய்தது. ஹைதராபாத் மாநிலம் முரட் நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை ...

ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி. காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததால், பாரத ராஷ்டிர ...

சிறுவர் சீர்த்திருத்த பள்ளி குழந்தைகளுக்கு வில்வித்தை பயிற்சி!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளி குழந்தைகளுக்கு வில்வித்தை பயிற்சி வழங்கப்பட்டது. சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகளின் வாழ்வை நல்வழிப்படுத்த சிறுவர் ...

மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் : பிரதமர் மோடி

மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை  அனைவரும்  பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் ...

ஹைதராபாத் விடுதலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி, 'ஹைதராபாத் விடுதலை தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ...

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். ...

ஹைதராபாத் குடியரசுத் தலைவர் நிலைய பார்வையாளர் சேவை மையம் : திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில்  உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பார்வையாளர்களுக்கான சேவை மையத்தை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு காணொலிக் காட்சி வாயிலாக  இன்று  திறந்து வைத்தார். ...

கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர்,  மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு ...

ஹைதராபாத் தொகுதியில் மாதவி லதாவுக்கு பாஜக வாய்ப்பு : ஓவைசிக்கு சிக்கல்!

ஹைதராபாத் மக்களவை தொகுதியில் AIMIM கட்சி தலைவர் ஓவைசிக்கு எதிராக பாஜக சார்பில் மாதவி லதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ...

Page 2 of 3 1 2 3