ICC - Tamil Janam TV

Tag: ICC

2024 : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை ...

கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? மாட்டாரா ? – பிசிசிஐ தகவல்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சி போட்டியில் இருந்து திடீரென லண்டனுக்கு சென்றுள்ளார், இந்நிலையில் அவர் டெஸ்ட் ...

போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் ...

போட்டியை விட்டு திடீரென நாடு திரும்பிய விராட் கோலி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி போட்டியில் விளையாடி வந்த விராட் கோலி திடீரென நாடு திரும்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் ...

அறிமுக தொடரிலேயே விருது வென்ற தமிழக வீரர்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதைத் தமிழக வீரர் சாய் சுதர்சன் வென்றார். ...

கிரிக்கெட் : நவம்பர் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு!

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்  மற்றும் வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும்  சிறந்த வீரர்கள் வீராங்கனைகளை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு ...

ஐசிசி டி20 உலகக்கோப்பை லோகோ !

டி20 உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ...

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும்  சிறந்த வீரர்கள் வீராங்கனைகளை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்து ...

மீண்டும் களமிறங்கும் இலங்கை!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்ததையடுத்து தற்போது இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ...

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இப்போதே பிரச்னையை கிளப்பி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) அழுத்தம் கொடுத்து ...

கிரிக்கெட் ஒரு புதிய விதிமுறை!

கிரிக்கெட் பந்துவீச்சில் ஐசிசி ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றே சொல்லலாம். இந்த கிரிக்கெட் ...

கே.எல். ராகுலுக்கு தங்க பதக்கம் !

 பிசிசிஐ  கே.எல். ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ...

இனி சிக்சருக்கு பதில் 10 ரன்கள் – ரோஹித் சர்மா !

100 மீ தூரத்திற்கு சிக்சர் அடிச்சா 10 ரன்கள் வழங்க வேண்டும். ஐசிசிக்கு ரோகித் சர்மா கோரிக்கை. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான பயிற்சி ஆட்டத்தில் ...

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் . அடுத்தபடியாக 3 ...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசு தொகை வழங்கப்படும்- ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசு தொகை வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ...

Page 2 of 2 1 2