ஐசிசி டி20 உலகக்கோப்பை லோகோ !
Sep 13, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி டி20 உலகக்கோப்பை லோகோ !

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி தோல்வியடைந்தாலும் டி20 தொடரில் இந்தியா வெற்றி வாகை  சூடும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கும், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30 ஆம் தேதி  நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க இந்த முறை அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,  நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றன.

இதுபோல் கனடா, ஆசியக் கண்டத்திலிருந்து நேபாளம், ஓமன், கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து பப்புவா நியூ கினியா, ஐரோப்பாவிலிருந்து அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் டி20  உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.  ஐசிசி T20 உலகக் கோப்பைக்கான புதிய லோகோ ஒரு துடிப்பான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த புதிய லோகோ, பேட், பந்து மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான இணைவு ஆகும்.

அதாவது, சர்வதேச T20 கிரிக்கெட்டின் முக்கிய கூறுகளை இந்த லோகோ வெளிப்படுத்துகிறது. இந்த லோகோவை ஒரு காணொளியாகதொகுத்து ஐசிசி வெளியிட்டுள்ளது.

Tags: ICCWorld Cupt20 cricketicc logo
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் அவதி!

Next Post

கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies