கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!
Oct 28, 2026, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 04:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஸ்டம்பிங் ரிவ்யூவில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.

அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றே சொல்லலாம். இந்த கிரிக்கெட் பொறுத்தவரையில் ஒன்றல்ல இரண்டல்ல பல விதிமுறைகள் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்டாப் கிளாக் என்ற ஒரு புதிய விதிமுறையை அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய விதிமுறையை ஐசிசி கொண்டுவந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டம்புகள் லைட் எறியும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது டிஆர்எஸ் என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டது.

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து வீரர்கள் 3வது நடுவரிடம் அப்பீல் செய்யும் முறை தான் டிஆர்எஸ் ஆகும். இதன்படி எல்பிடபிள்யூ, கீப்பர் கேட்ச் உள்ளிட்டவை குறித்து வீரர்கள் மேல்முறையீடு செய்வார்கள்.

ஒருவேளை தீர்ப்பு நடுவருக்கு எதிராக வந்தால், கள நடுவர் மன்னிப்பு கேட்டு அவுட் கொடுப்பார். ஆனால் இதில் ஒரு குழப்பம் நீடித்து வந்தது. அதாவது விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ததற்கு லெக் சைட் நடுவரிடம் அப்பீல் கோரி, அது 3வது நடுவருக்கு சென்றால், அதனை 3வது நடுவர் கீப்பர் கேட்சையும் சோதனை செய்வார்.

அதன் பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்வார். இது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது. அண்மையில் கூட ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்து நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்ய, அது 3வது நடுவரின் தீர்ப்புக்கு சென்றது. அப்போது பவுலிங் அணி டிஆர்எஸ் விதிமுறை கேட்காமலேயே கீப்பர் கேட்ச் சோதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐசிசி தரப்பில் இந்த விதிமுறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3வது நடுவரிடம் முடிவை கொண்டு சென்றால், அங்கு லெக் அல்லது ஆஃப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே சோதனை செய்யப்படும் என்றும், கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு பவுலர் பந்துவீசி கொண்டிருந்த போது கன்கஷன் விதியின் மூலம் வெளியேறினால், அவருக்கு பதிலாக வரும் வீரர் பவுலிங் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் களத்தில் எந்த வீரராவது காயமடைந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க 4 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: CricketICC
Share
Tweet
SendShare
Previous Post

அரசுப் பேருந்துகளில் பக்தி பாடல்கள் ஒலிபரப்ப உத்தரவு!

Next Post

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies