ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : நம்பர் 1 யார்?
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : நம்பர் 1 யார்?

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 06:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வினை மற்றொரு இந்திய வீரர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளி மற்றொரு இந்திய வீரரான பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 3வது இடத்தில் இருந்த அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த அஸ்வின் 3வது இடத்திற்கு சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா 2வது இடத்தில் தொடருகிறார்.

இந்த வரிசையில் இந்தியா தரப்பில் ஜடேஜா 9வது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சனே தொடருகிறார். ஆஸ்திரேலிய வீரர் சுமித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து வீரரான ரூட் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்த வரிசையில் இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே முதல் 10 இடத்திற்குள் உள்ளார். அவர் 7-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமின்றி ஜடேஜா, அஸ்வின் மற்றும் ஷகிப் அல் ஹசன் தொடருகின்றனர்.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், இந்திய ஆல் ரவுண்டர் அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Tags: CricketICC
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா ஜெய்ப்பூர் அணி!

Next Post

மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல்!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies