ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 07:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐசிசி ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 696 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதில் இங்கிலாந்து வீராங்கனை நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 807 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இலங்கை அணியின் சமாரி அத்தபட்டு 736 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 717 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் 639 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

Fight for the No. 1 ODI bowler intensifies in the latest ICC Women's ODI Player Rankings 🔥

Read on 👇

— ICC (@ICC) February 13, 2024

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் தீப்தி சர்மா ஒரு இடம் சரிந்து 4வது இடத்தில் உள்ளார்.

அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 2ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் 3ம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் 4ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 5ம் இடத்திலும் உள்ளனர்.

Tags: ICCICC Women's ODI Rankings Released!
Share
Tweet
SendShare
Previous Post

தி.மு.க.வின் மனநிலை என்னவென்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை! – அண்ணாமலை

Next Post

திராவிடக் கட்சிகளால் இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் சென்னையை மீட்க முடியாது! – அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies