மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் இம்ரான் கான் : மகன்களின் பகீர் குற்றச்சாட்டுகளால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் மனிதாபிமானமற்ற உளவியல் சித்திரவதைகள் அளிக்கப்படுவதாக அவரது மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சர்வதேச அளவில் கவனம் ...















