India - Tamil Janam TV

Tag: India

சீனர்களுக்கு சுற்றுலா விசா – உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி!

சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினர் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் ...

எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!

உள்நாட்டுப் போர் விமானத் திட்டத்தில் ஒரு மகத்தான திருப்புமுனையாக, தேஜஸ் Mk2 விமானத்திற்காக எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் ஒரு புதிய ரேடாரை இந்தியா உருவாக்கியுள்ளது. போர் ...

அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு கட்டாயம் : அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் சட்டம்!

இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள், வேலைப் பாதுகாப்பு மற்றும் ...

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு முன்பாகவே நக்சல் ...

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் முழு அளவிலான போருக்குத் தயார் என்று கூறியுள்ள ...

ஜி20 உச்சி மாநாடு – தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ...

இந்தியா-பாக்., போர் நிறுத்தம் – 60வது முறையாக தம்பட்டம் : தொடரும் ட்ரம்ப் காமெடி!

இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 60வது முறையாக இருநாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதாகத் தற்பெருமையாகக் கூறியுள்ளார். ...

பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு – இந்தியா வந்துள்ள ஆப்கன் வர்த்தக அமைச்சர்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ...

டெல்லி தாக்குதலில் நேரடி தொடர்பு – பாகிஸ்தான் ஒப்புதல்!

டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...

நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் – மோகன் பகவத்

அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ...

கெடுபிடி காட்டிய ஈரான் : இந்தியர்களுக்கான சலுகையை நிறுத்தியது ஏன்?

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை நிறுத்தி வைத்துள்ளது ஈரான். அதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானும், ...

இடதுசாரி தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய அடி : என்கவுன்ட்டரான மாவோயிஸ்டு முக்கிய தளபதி யார்?

மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மாத்வி ஹிட்மா உள்பட 6 பேரைப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகியுள்ள நிலையில், இது இடது சாரி தீவிரவாதத்திற்கு மரண அடியாகப் ...

ஹசீனா நாடு கடத்தப்படுவாரா? : வங்கதேச கோரிக்கையை இந்தியா ஏற்பதில் சிக்கல்!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால ...

6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!

இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது ...

இந்தியா-பாக். மோதலுக்கு மதச்சாயம் பூசும் அசிம் முனிர் : பல தரப்பினர் கண்டனம்!

பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மீண்டும் மீண்டும் மதச்சாயம் பூசுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ...

தமிழ் ஊடகவியலாளருக்கு இலங்கை சிறைத்துறை அதிகாரி மிரட்டல்!

இலங்கையில் தமிழக மீனவர்களின் கை, கால்களில் விலங்கிட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, அந்நாட்டு சிறைத்துறை அதிகாரி மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் ...

மாநில சட்டமன்றங்களில் அதிக உறுப்பினர்கள் பெற்ற கட்சியாக விளங்கும் பாஜக !

மாநில சட்டமன்றங்களில் பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த மாநிலங்களிலும் தற்போது ...

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்றிருந்த சீக்கிய பெண் ஒருவர், அந்நாட்டில் மாதமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நாட்டிற்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள வருபவர்களை குறிவைத்து பாகிஸ்தான் மதமாற்றத்தில் ...

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த ...

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 124 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு ...

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

சர்வதேச நாடுகள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீனதயாள் ஸ்மிருதி நிகழ்ச்சியில் ...

இருமுனைப் போரை எதிர்கொள்ள முழுமையாக தயார் – கவாஜா ஆசிப்

இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருமுனைப் போருக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட ...

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

இந்தியாவில் ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்யப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் ...

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கையில், ...

Page 7 of 52 1 6 7 8 52