India - Tamil Janam TV

Tag: India

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்க ...

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் ...

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவு!

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ...

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

இந்தியாவின் 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குலை தீவிரப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான ...

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

போர் பதற்றத்திற்கு மத்தியில் கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங்ச வுகான் தெரிவித்துள்ளார். டெல்லியில் துறை ...

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப் பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ...

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல் – சேதம் அடைந்த வீடுகள்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்தன. பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக ...

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் செலுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து ...

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொர்பாக  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ...

பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்!

மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் வெற்றிகரமாக முடியடிக்கப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு எல்லையில் ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் ...

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்

இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என  அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது ...

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை ...

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ...

கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த ...

ஆப்ரேஷன் சிந்தூர் 3.0 – பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமாக எடுத்துரைத்தார்.. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ...

போர் பதற்றம் – ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டம் இமாச்சல்பிரதேசம் மாநிலம் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. ...

பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர் – அசிம் முனீர் கைது!

இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் பிரதமர் தனது குடும்பத்துடன் பதுங்கு குழியில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு அருகே ...

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்ட ராணுவ நடவடிக்கையை ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வெற்றிகரமாக இந்தியா நடத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரை  இந்தியா ...

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு தூதரகம் உத்தரவு!

லாகூரில் உள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. லாகூரில் இந்தியா முன்னெடுத்து வரும் ராணுவ தாக்குதலை முறியடிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தடுமாறி ...

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.   இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால், பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசிம் ...

எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு!

காஷ்மீர் எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக் கொல்ல இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, ...

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர் வீரமரணம்!

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில், தினேஷ் குமாரின் உடல் ஹரியானாவில் ...

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!

பஞ்சாப் எல்லையில் உள்ள வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ...

Page 9 of 38 1 8 9 10 38