சென்னை அருகே மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!
சென்னை அருகே மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் (IAF) ...