வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!
வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு, அமெரிக்க கடற்படை உரிய பாதுகாப்பு அளிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய ...























