ஈரான் இடைக்கால உச்சத்தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி தேர்வு!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் இடைக்கால உச்சத்தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி தேர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2026, 07:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவரது மறைவு ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் அடுத்த உச்சத்தலைவராக யார் வருவார் என்பது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

இந்த சூழலில் அந்நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்பான நிபுணர்கள் அவை கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அலிரேசா அராபி, நாட்டின் சட்டங்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் 12 பேர் கொண்ட குழுவில் ஒருவராகவும், அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட Assembly of Experts அவையின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அவர்களின் அடுத்த இலக்காக அலிரேசா அராபி மாறலாம் என அந்நாட்டு மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.

Tags: iran attack uaeayatollah ali khamenei confirmed deadiran attackedsupreme leader ali khamenei deadiran attack dubaiayatollah ali khamenei deathiran uae attackAyatollah Ali Reza Arabiiran attack on dubaiinterim supreme leader of Iran.us attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesAYATOLLAH ALI KHAMENEIiran us bases attackiran attacksayatollah ali khamenei dead
Share
Tweet
SendShare
Previous Post

கமேனி கொலை, ஈரானின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட வன்முறை – சீனா கண்டனம்!

Next Post

சஞ்சு சாம்சன் அதிரடி – டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies