ஈரான் தாக்குதல் - உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தாக்குதல் – உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 07:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி வருகிறது.

கத்தாரில் உள்ள ராஸ் லபான் மற்றும் மெசயித் நகரங்களில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக கத்தார் திகழ்கிறது.

இந்த தாக்குதல் காரணமாக எரிவாயு உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது. ராஸ் லபான் தொழில் நகரம் மற்றும் மெசயித் தொழில் நகரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதனால் எல்என்ஜி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படுவதாக, கத்தார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கும் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iranIraniran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackiran attacks us basesiran attackiran us bases attackiran attacksQatar Energy
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் தாக்குதலால் மூடப்பட்ட சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – கச்சா எண்ணெய் விலை உயர்வு!

Next Post

ஜெருசலேமில் ஈரான் ஏவுகணை தாக்குதல் – பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies