Iran - Tamil Janam TV

Tag: Iran

நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம், உங்களை கொஞ்சம் திரும்பி பாருங்கள் – ஈரானுக்கு இந்தியா எச்சரிக்கை!

இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கூறிய கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

உக்கிரமடையும் உக்ரைன் போர் – ரஷ்யாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ஈரான்!

ஈரான் ரஷ்யாவுக்கு Fath-360 எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 200 Fath-360 ஏவுகணைகள், காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவை ...

ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் : அதிகரிக்கும் பதற்றம்!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து  இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ...

ஈரான், இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் பதற்றம் : இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

மறு அறிவிப்பு வரும் வரை, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் : இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள்  ...

உலகின் பழமையான லிப்ஸ்டிக் ஈரானில் கண்டுபிடிப்பு!

ஆய்வாளர்கள் சமீபத்தில் 4000 ஆண்டு பழமையான லிப்ஸ்டிக்க்கை கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் பழமையான லிப்ஸ்டிக் அல்லது lip paint கூறப்படுகிறது. இந்த லிப்ஸ்டிக் பார்ப்பதற்கு சிறிய அடர் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ஈரான் – முக்கிய தீவிரவாதி பலி!

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய  தாக்குதலில், ஜெய்ஷ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை தலமாகக் கொண்டு ...

இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை தடை செய்ய ஈரான் கோரிக்கை !

இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை இடைநிறுத்துமாறு உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவிடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. காசா மீது போர் நடத்தியதற்காக இஸ்ரேல் கால்பந்து ...

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!

ஈரான் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்படி கோரிக்கை ...

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் ...

பிரிக்ஸ்-ல் இணைந்த சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 5 நாடுகள்!

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஈரான் ஆகிய 5 நாடுகளும் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாகின. பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, ...

ஆப்கன் அகதிகள் 20,000 பேர் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 20, 000 பேரை ஈரான் நாடு கடத்தியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது இந்த புலம்பெயர்ந்தோர் ...

ஈரான் போதை மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து: 32 பேர் பலி!

ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் ...

ஹமாஸுக்கு ஈரான் ஆதரவு: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு!

காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் தயவின்றி ஹமாஸ் தீவிரவாதிகளால் தொடர்ந்து செயல்பட முடியாது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது. ...

Page 2 of 2 1 2