2 வாரங்களாக தலைமறைவாக உள்ள ஈரான் உச்ச தலைவர்!
Oct 28, 2026, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

2 வாரங்களாக தலைமறைவாக உள்ள ஈரான் உச்ச தலைவர்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த 2 வாரங்களாகத் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவும் – இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இதனையடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய கமேனி, பொதுவெளியில் தோன்றாமல் பதிவு செய்யப்பட்ட காணொலியின் மூலமே பேசினார்.

முன்னதாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானிகள், முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் நாட்டின் ஸ்திரத்தன்மையை கருதி கமேனி இருக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கமேனியின் வயதை கருத்தில் கொண்டு நாட்டிற்கான அடுத்த உச்சதலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Iran's Supreme Leader has been in hiding for 2 weeksIranIsarael attack
Share
Tweet
SendShare
Previous Post

வேலூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

கார்த்தி 29-ல் நடிக்கும் நானி?

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies