Jammu and Kashmir - Tamil Janam TV

Tag: Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் – பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சட்டசபை கூட்டத்தொடர், ...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டம் – சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 6 ஆண்டுகளுக்கு பிறகு  கூடியது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பெரும்பான்மையுடன் தேசிய ...

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு – 10 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ஸ்ரீநகரின் லால் சவுக் ஞாயிறு சந்தையில் உள்ள சுற்றுலா மையத்தின் மீது ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை – இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய ...

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டது – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் ...

நவராத்திரி பண்டிகை – மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5,200 ...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – தலைமை காவலர் வீரமரணம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில்  தலைமை காவலர் வீரமரணமடைந்தார். கதுவா மாவட்டம், மாண்ட்லி பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைமை காவலர் பஷீர் ...

குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை ...

ஜம்மு-காஷ்மீரில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி – பிரதமர் மோடி திட்டவட்டம்!

துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதெல்லாம் காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் குண்டுகள் மூலம் பாகிஸ்தானின் துப்பாக்கிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ...

எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு – மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார்

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு என மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் செய்தியாளர்களை ...

அமைதியாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபை முதற்கட்ட தேர்தல் – 61.11 % வாக்குகள் பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 61 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்மு ...

ஜம்மு காஷ்மீரில் தூய்மை பணிகளை மேற்கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் 'ஸ்வச்தா ஹி சேவா 2024' திட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ராம்நகர் ரயில் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். ...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – பாதுகாப்பு படையினர் இருவர் வீரமரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கீட்ஷ்வார் மாவட்டம் சாட்ரோ ...

ஜம்மு- காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்!

ஜம்மு- காஷ்மீரில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், நவ்ஷேரா லாம் பகுதியில் பயங்கரவாதிகளின் ...

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல் – 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, ...

ஜம்மு- காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது – மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

ஜம்மு- காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்முவில் நடைபெற்ற ...

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிடுகிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ...

சத்பாவனா திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

சத்பாவனா திட்டத்தின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சத்பாவனா திட்டத்தின்கீழ் ராணுவம் தத்தெடுத்து ...

ஜம்மு- காஷ்மீரில் சீன கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஜம்மு- காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் ஷீந்தரா நிலை அருகே ஆறு சீன கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டச்சி வன சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ...

டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் : ஜம்மு- காஷ்மீர், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை!

ஜம்மு- காஷ்மீர், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, டெல்லி பாஜக தலைமையகத்தில் நாளை கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ...

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக ஜம்மு-காஷ்மீர் சட்டப் ...

சட்டப் பேரவைத் தேர்தல் ஆலோசனை : ஜம்மு காஷ்மீர் செல்லும் தலைமை தேர்தல் ஆணையர்!

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் 8 முதல் ...

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதேர்வா செக்டரில் உள்ள காண்டோ பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு ...

Page 2 of 4 1 2 3 4