பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Sep 26, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 09:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தலைநகர் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர், உளவுத்துறை தலைவர் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி பூஜியம் சகிப்புத்தன்மையை கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படும் என கூறிய அவர், பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: home minister amit shahgovernor manoj sinhaJammu and Kashmirjammu kashmir security situationeradicate terrorism
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம் – ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

Next Post

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Related News

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies