இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், சுற்றுலா தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெறும் "விக்சித் பாரத், விக்சித் ஜம்மு ...