ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Oct 29, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதனை திரும்பப் பெறுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும், அதனை பாகிஸ்தானால் தடுக்க முடியாது என தெரிவித்தார்.  மணிசங்கர் அய்யரும், ஃபரூக் அப்துல்லாவும் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதாக கூறி அச்சமூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்பு காஷ்மீரில் பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர்.  பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், காஷ்மீரின் இந்தியப் பகுதியில்  போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும்,  ஆனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரம் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமித் ஷா கூறினார்.

சுமார் 2 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்து புதிய சாதனை படைத்துள்ளனர், மேலும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு கோதுமை விற்பனை விகிதத்தில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: jammu kashmirwest bengalAmit Shah campignPak-occupied Kashmir
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரி : மகேந்திரா நிறுவனம் வெளியீடு!

Next Post

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை : மக்கள் மகிழ்ச்சி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies