ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பா.ஜ.க. ...