ஜம்மு-காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!
Sep 12, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!

2021-22 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 7.4 லட்சம் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 11:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க ஜம்மு காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

•    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்டும் தொழில்களை ஏற்படுத்தி பல்வேறு துறைகளில்  சுயதொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  2021-22 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 7.4 லட்சம் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

•   இளையோர் இயக்கத்  திட்டத்தின் கீழ் மும்கின், தேஜஸ்வினி, தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டம் போன்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

•    வேலையற்ற இளைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக யூனியன் பிரதேச மற்றும் மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கை 151 ஆகும். அவற்றில் மொத்தம் 1631 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 2023-24-ம் நிதியாண்டில் இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளிகளைக் குறைக்கும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

•    2020 முதல் 2023 வரை (அக்டோபர் வரை) மொத்தம் 4,74,464 விண்ணப்பதாரர்கள் தொழில் ஆலோசனை அமர்வுகளிலும், மொத்தம் 2,12,109 விண்ணப்பதாரர்கள் தொழில் வழிகாட்டலுக்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர்.

•    ஆகஸ்ட் 2019 முதல் தற்போது வரை அரசுத் துறையில் மொத்தம் 31,830 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

•    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கான புதிய மத்தியத் திட்டத்தை மத்திய அரசு 19.02.2021 அன்று ரூ.28,400 கோடி மதிப்பீட்டில் அறிவித்தது.

•    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாக மாற்ற பல்வேறு  கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags: jammu kashmirjobs
Share
Tweet
SendShare
Previous Post

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மூடல்: காரணம் என்ன?

Next Post

இந்தியா – இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் : இங்கிலாந்து வெற்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies