ஜம்மு - காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!
Jun 14, 2026, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

ரூ.223 கடன் கோடி முறைகேடு வழக்கில் ரெய்டு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு — காஷ்மீரில், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

ஸ்ரீநகரைச் சேர்ந்த ஹிலால் மிர் என்பவர் போலியாக கூட்டுறவு சங்கம் ஒன்றை தொடங்கி கடன் வழங்கும்படி ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.

இந்நிலையில், அவர் வழங்கிய ஆவணங்களை சரிபார்க்காமல் கூட்டுறவு வங்கியின் அப்போதைய தலைவர் முஹமது ஷபி தார், 223 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் இந்த முறைகேட்டிற்கு கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் முஹமது ஷபியும் கூட்டாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் உள்ள கூட்டுறவு வங்கி, முன்னாள் தலைவர் முஹமது ஷபியின் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

Tags: ED RAIDEnforcement Directoratejammu kashmirState Co operative Bank.Muhammad Shabi Darloan scam
ShareTweetSendShare
Previous Post

தமிழக வீரருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு !

Next Post

சென்னை மாநகரம் மழையில் மிதப்பதற்கு திமுக, அதிமுகவே காரணம்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies