தமிழக வீரருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு !
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வீரருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு !

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில்  இந்திய அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து  இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அதற்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தனது மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் 145 ரன்களை குவித்தார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார்.

மேலும் இந்த தொடரில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: CricketIndiasouth africatamilnadu playersai sudarshan
Share
Tweet
SendShare
Previous Post

 பழம்பெரும் மலையாள நடிகை ஆர்.சுப்பலட்சுமி காலமானார்!

Next Post

ஜம்மு – காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies