2-ஆவது முறையாக ஹரியானா முதல்வர் : யார் இந்த நயாப் சிங் சைனி – சிறப்பு கட்டுரை!
ஹரியானாவில் தொடர்ந்து 3ஆவது முறையாாக பாஜக வெற்றிப்பெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக 2ஆவது முறையாக நயாப் சிங் சைனி பொறுப்பேற்கவுள்ளார். அவரது அரசியல் பயணம் குறித்த சிறப்பு ...