ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி - பாஜக வரலாற்று சாதனை புரிந்ததாக மனோகர் லால் கட்டார் பெருமிதம்!
Jun 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி – பாஜக வரலாற்று சாதனை புரிந்ததாக மனோகர் லால் கட்டார் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானாவில் பாஜக வரலாற்றுச் சாதனை புரிந்ததாக மத்திய அமைச்சரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான மனோகர் லால் கட்டார் பெருமிதம் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரியானாவில் காங்கிரஸை பொதுமக்கள் நிராகரித்துவிட்டதாகவும், பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் அம்மாநிலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஹரியானாவில் ஒரே கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சியமைப்பது வரலாற்று சாதனை என்றும் மனோகர் லால் கட்டார் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைப்பதையொட்டி, டெல்லியில் மனோகர் லால் கட்டார் வீட்டின் முன் பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

Tags: JJPbjpCongressManohar lal KhattarHaryana assembly electionsNLD
ShareTweetSendShare
Previous Post

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா – பொன்னியின் செல்வன் -1 படத்திற்கு 4 விருதுகள்!

Next Post

தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies