தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
Jul 29, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் என, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தில் மது ஒழிந்துவிட்டதா, அது திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் நடத்திய நாடகம்.

மது உற்பத்தியாளர், விற்பனையாளர்கள்தான் இந்த மாநாட்டின் பங்காளியாக இருந்தார்கள், இது ஒரு நாடகம் தான் தவிர ஒரு உண்மையான மாநாடாக இல்லை. விஷச்சாராயத்தால் உயிரிழந்த விதவைகளை… கனிமொழி ஏன் சந்திக்கவில்லை, என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர் எஸ் எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். திமுக என்பது இந்து விரோத அமைப்பு தான், அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ஓபிஎஸ் பாஜகவின் ஒரு மதிப்புமிக்கவர். அவர் பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, அது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.

சட்டப்பிரிவு 365 சட்டத்தை பயன்படுத்திய பிறகு எந்தஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை, ராணுவத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. எனவே ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது. என அவர் தெரிவித்தார்.

Tags: bjpDMKRSSh rajaaiadmkThalavai Sundaramthirmavalavan
ShareTweetSendShare
Previous Post

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி – பாஜக வரலாற்று சாதனை புரிந்ததாக மனோகர் லால் கட்டார் பெருமிதம்!

Next Post

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies