ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக - சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க முடிவு!
Oct 29, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக – சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க முடிவு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானாவில் பாஜக தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சிக்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-இல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அதேசமயம், தேர்தலில் வென்ற சாவித்ரி ஜிண்டால், தேவேந்திரன் கட்யான் மற்றும் ராஜேஷ் ஜூன் ஆகிய மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானாவில் மீண்டும் நாயப் சிங் சைனியே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், வரும் சனிக்கிழமை தசராவையொட்டி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் பிரதமர் மோடியை ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

Tags: NLDJJPindepentent mlas supports bjpbjpCongressHaryana assembly elections
Share
Tweet
SendShare
Previous Post

கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Next Post

வேளச்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies