ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் அப்டேட் – வெற்றி, தோல்வி அடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் அப்டேட் – வெற்றி, தோல்வி அடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், மெகபூபா முப்தியின் மகளுமான இல்திஜா முப்தி, பிஜ்பெஹாரா தொகுதியில் தோல்வியை தழுவினார்.

பட்காம், காந்தர்பால் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார்.பட்காம் தொகுதியில் 36 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் 17 ஆயிரத்து 525 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

மற்றொரு தொகுதியான காந்தர்பாலில் உமர் அப்துல்லா 10 ஆயிரத்து 574 வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் 22 ஆயிரத்து 153 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், மெகபூபா முப்தியின் மகளுமான இல்திஜா முப்தி பிஜ்பெஹாரா தொகுதியில் தோல்வியை தழுவினார்.23 ஆயிரத்து 529 வாக்குகள் பெற்று 9ஆயிரத்து 770 வாக்குகள் வித்தியாசத்தில், தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரிடம், இல்திஜா முப்தி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அனந்த்நாக் மேற்கு தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அப்துல் மஜித் வெற்றி பெற்றார்.25 ஆயிரத்து 135 வாக்குகள் பெற்று சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிஸ்துவார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் சகுன் பரிஹார் வெற்றி பெற்றார்.மொத்தம் 29 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 521 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரை வீழ்த்தினார்.

பாராமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் ஜாவத் ஹசன் வெற்றி பெற்றார்.இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் இரண்டாவது இடம் பிடித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் 5 இடத்தை பிடித்து படுதோல்வி அடைந்தார்.

Tags: JammuKashmir Assembly electionsomar abdullahbjpaam aadmi partyCongressNLDJJP
Share
Tweet
SendShare
Previous Post

குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருக்க வேண்டும் என்பதற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

Next Post

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு – பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies