jp nadda - Tamil Janam TV

Tag: jp nadda

மதுரையில் எய்ம்ஸ் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் : ஜெ.பி. நட்டா

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில் அளித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ...

நாட்டில் தாய் – சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது : ஜெ.பி. நட்டா

நாட்டில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற சுகாதாரத்துறை மாநாட்டை மத்திய அமைச்சர் ...

தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி-தமிழ் சங்கமம் – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

காசி-தமிழ் சங்கமம்'தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக‘ பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் 'காசி தமிழ் ...

10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு 39.4%ஆக குறைவு : ஜெ.பி.நட்டா

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சர்வதேச சுகாதார ...

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் ஆலுவல் ஆலோசனைக் குழு கூட்டம்!

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் ஆலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவரும்,  மாநிலங்களவை  தலைவருமான ...

பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை, இலவச எல்பிஜி சிலிண்டர் : தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக!

பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவி, பெண்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் ...

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் ...

சமூகத்தை பிளவுபடுத்தியவர்கள் மகாராஷ்டிராவில் தோல்வியை சந்தித்துள்ளனர் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி ...

மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா மரணம் – குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆறுதல்!

மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆறுதல் கூறினார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நாட்டுப்புற பாடகியும் பத்ம பூஷண் ...

பொதுமக்களை துன்புறுத்துவதையே இலக்காக கொண்டு செயல்படும் காங்கிரஸ் – ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு!

ஹிமாசல பிரதேசத்தில் கழிவறைக்கு வரி விதிப்பதற்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் ...

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை – நேரில் வழங்கினார் ஜே.பி.நட்டா!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேரில் வழங்கினார். பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ...

பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்த பாஜக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

பல ஆண்டுகளாக பாஜக கடும் போராட்டத்தை  சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்ற மத்திய ...

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட மத்திய அமைச்சர்கள்!

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு கேட்டார். பிரதமர் நரேந்திர மோடி ...

மத்திய அமைச்சர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். டெல்லியில் முகாமிட்ட சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே பிரதமர் ...

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள் : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!

ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். சியாமா பிரசாத் ...

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டாவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ...

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் பொறுப்பேற்பு!

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் முறைப்படி, கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். மத்திய உள்துறை மற்றும் ...

வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா சமரசம்! – ஜே.பி. நட்டா

வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

வளமான குஜராத், வளர்ச்சியடைந்த குஜராத் என்ற கனவு நினைவாகியுள்ளது! – ஜே.பி. நட்டா

"பிரதமர் மோடியின் தலைமையில் 'வலிமையான பாரத்' என்ற உறுதியுடன் இந்தியா முன்னெடுத்துச் செல்லப்படுகிறது" என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் ...

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்! – நட்டா நம்பிக்கை!

"ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள், மக்களை மறந்துவிட்டார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் இன்று நடைபெற்ற ...

அமெரிக்க, ரஷ்ய பொருளாதாரம் சரிவை சந்தித்த போதும் நிலையாக இருந்த இந்திய பொருளாதாரம் :  ஜே.பி.நட்டா

அமெரிக்கா, ரஷ்யா பொருளாதாரம் சரிவை சந்தித்த போதும் இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்ததாக பாஜக  தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. சிக்கிம் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை ...

ஊழலை வேரோடு அழிப்போம் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திட்டவட்டம்!

நாட்டில் ஊழலை வேரோடு அழிப்போம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். ஜபல்பூரில் ...

ஆந்திராவில் பா.ஜ.க, தெலுங்குதேசம், ஜன சேனா இடையே தொகுதி பங்கீடு உறுதியானது!

ஆந்திராவில் பா.ஜ.க, தெலுங்குதேசம் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது குறித்து கூட்டு செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, தெலுங்கு தேசம் கட்சியின் ...

Page 1 of 2 1 2