karnataka - Tamil Janam TV

Tag: karnataka

அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ‘செக்’ வைத்த போலீஸ் – சிறப்பு தொகுப்பு!

கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு ...

கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து விபத்து – 10 பேர் பலி!

கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ...

கர்நாடகாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா -அண்ணாமலை பங்கேற்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசியலமைப்பை மாற்றியது யார்?  என்ற நூலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :"உடுப்பியில் ...

சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் – சிறப்பு தொகுப்பு!

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ...

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்!

பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...

கர்நாடகாவில் இருந்து தமிழக வனப்பதிக்கு ஒரே நேரத்தில் இடம்மாறிய 40 காட்டு யானைகள் – வனத்துறை எச்சரிக்கை!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் எத்திகட்டி வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது. இதனால், ...

பெண்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

மாரடைப்பால் அரசுப்பேருந்து ஓட்டுநர் மரணம் – பேருந்தை ஓட்டிச்சென்ற போது நிகழ்ந்த சோகம்!

பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக ...

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை!

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ...

உதகையில் வீட்டின் மீது கவிழ்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...

கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தல் – மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!

கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இருவர், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு ...

பெங்களூருவில் கனமழை – பீனிக்ஸ் வணிக வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் யெலஹங்காவில் பெய்த கன மழையால், அங்குள்ள பீனிக்ஸ் மாலில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து தேங்கிய நீரை மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ...

பெங்களூரு தேசிய பூங்காவில் பேருந்து ஜன்னல் மீது பாய்ந்த சிறுத்தை – சுற்றுலா பயணிகள் பீதி!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேசிய பூங்காவில் பேருந்தின் ஜன்னல் மீது சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த ...

மங்களூரில் தடையை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

மங்களூரில் தடையை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூரு பி.சி. சாலையில் மத ...

கர்நாடகாவில் தாய் மீது கவிந்த ஆட்டோவை தனியாக தூக்கிய மகள் – வீடியோ வைரல்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில், 14 வயது சிறுமி ஒருவர் தமது தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை தனிஒருவராக தூக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கினிகோலி பகுதியில், ...

வேகமாக பரவி வரும் டெங்கு – தொற்று நோயாக அறிவித்தது கர்நாடக சுகாதாரத்துறை!

கர்நாடகாவில் டெங்கு வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று நோயாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகா முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ...

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் : முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை!

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் முன்னாள் ...

காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்கிறது – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

நேஷனல் ஹெரால்டு முதல் முடா ஊழல் கர்நாடகா வரை, காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்வதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்னார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

வயலில் நாற்று நட்டு, உழவுப் பணியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி!

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் அரலக்குப்பே கிராமத்தில் வயலில் நாற்று நட்டு, உழவுப் பணியை மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது ...

காவிரி நதி நீர் விவகாரத்தில் திமுக அரசு மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக திமுக அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரரிவித்துள்ளார். ஈரோட்டில் ...

ஒகேனக்கல் நீர்வரத்து 1,66,000 கன அடியாக உயர்வு!

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் வரத்து ஒரு லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், நீர் ...

பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்படவில்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

பட்ஜெட்டில் கர்நாடகாவை  மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது தவறு என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகவுக்கு  மத்திய அரசு அளிக்கும் ...

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 45,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், ...

Page 2 of 5 1 2 3 5