Kerala - Tamil Janam TV

Tag: Kerala

ஆற்றில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் பலி: கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு ...

கேரளா – அயோத்தி : ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

திருவனந்தபுரத்தில் இருந்து அயோத்திக்கு செல்லும் முதல் 'ஆஸ்தா சிறப்பு ரயில்' இன்று கேரளாவின் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ...

திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

திவால் ஆகும் நிலையில் கேரள பொருளாதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களுக்கு சமமான வரிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக கேரள உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டத்தில் ...

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கவிஞர் சல்மா, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில்  மலப்புரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற ...

கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் : இருவர் கைது!

கேரளாவில் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் குற்ற வாளிகள் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் விடுக்ககப்பட்டது தொடர்பாக இருவரை ...

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ...

பி.சி.ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.கவுடன் இணைப்பா?

பிசி ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக)  இணையலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் டெல்லியில் ...

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் ...

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ...

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில ...

கொச்சியில் ரூ. 4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் மோடி!

கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தைப் பாரத ...

அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!

அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி ...

கேரள முதல்வர் மகள் நிறுவனம்: விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நிறுவனத்துக்கு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திலிருந்து 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க, மத்திய அரசு 3 ...

ஜனவரி 16-ம் தேதி கேரளாவில் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ஜனவரி 16-ம் தேதி கேரளாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, அன்றையதினம் மாலை கொச்சியில் பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தும் ...

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ...

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லாமல் இருந்திருந்தால், அரேபிய கடல் பகுதியில் உள்ள வெப்பமண்டல சொர்க்கமான லட்சத்தீவுகள்  பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டிருக்கும். சுதந்திரத்திற்கு முன், ...

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்!

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து புதிய ...

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி ...

வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க.: கேரளாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, முத்தலாக் தடை உள்ளிட்ட வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றி இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பா.ஜ.க.வின் தேர்தல் ...

 கேரளா செல்லும் பிரதமர் மோடி!

 கேரளாவில் நாளை நடக்கும் பெண்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ...

பகவான் ஸ்ரீராமரின் போதனைகள் நமக்குத் தேவை: கேரள ஆளுநர்!

நமது வருங்கால சந்ததியினரின் குணாதிசயத்தை நல்வழிப்படுத்த பகவான் ஸ்ரீராமர் போதனைகள் நமக்குத் தேவை. இதை, நம்மால் செய்ய முடியும் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது ...

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2, 3-ம் தேதிகளில் திருச்சி, கேரளா, லட்சத்தீவு என இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். திருச்சி விமான நிலையத்தில் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...

கால்பந்து வீரராக மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் தற்போது கால்பந்து விளையாடியும் சிறப்பாக விளையாடி வருகிறார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ...

Page 6 of 9 1 5 6 7 9