கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...