Madurai - Tamil Janam TV

Tag: Madurai

மதுரையில் சிறுவன் இயக்கிய ஜேசிபி : 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியதால் பரபரப்பு!

மதுரையில் 17 வயது சிறுவன் ஜேசிபி வாகனத்தை இயக்கி சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நள்ளிரவில் ...

போக்குவரத்துக்கு இடையூறாக புல்லட் பேரணி – விசிகவினர் மீது வழக்கு!

மதுரை அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புல்லட் பேரணி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் அருகே ...

“அப்பா” செயலி மூலம் திமுக விளம்பரம் தேட முயற்சி – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு!

சுய விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அதிமுகவை எழுச்சிமிகு கட்சியாக உருவாக்க முடியுமென வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, மதுரை உசிலம்பட்டி அடுத்த ...

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்!

மதுரையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கொடுத்தால் மட்டுமே நெல்கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ...

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...

மதுரை கீழக்கரையில் DJ இசையுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு  நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி  வைத்தனர். இதில் ...

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் விவகாரம் – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவிததுள்ளார். மதுரை ...

மதுரையில் தோரணவாயில் இடித்தபோது ஒருவர் பலி – திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என ஹெச்.ராஜா விமர்சனம்!

மதுரை மாட்டுத்தாவணி தோரணவாயிலை இடித்தபோது, ஒருவர் பலியான சம்பவம், திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் ...

மதுரையில் தோரணவாயிலை இடிக்கும் போது விபத்து – பொக்லைன் ஆப்ரேட்டர் பலி!

மதுரை மாட்டுத்தாவணியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயிலை இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5ஆம் உலக தமிழ் ...

மதுரையில் அமைதி நடைபயணம் – புத்த பிக்குகள் பங்கேற்பு!

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள புத்தர் கோவில் வரை நடைபெற்ற அமைதிக்கான நடை பயணத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிக்குகள் பங்கேற்றனர். மதுரை தமுக்கம் ...

மதுரை : கோயில் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

மதுரையில் கோயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து ...

மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் 30-வது மாநில மாநாடு!

மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 30 -வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏ.பி.வி.பி-யின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 7 -ம் ...

மதுரையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை : தத்ரூபமாக நிகழ்த்திய என்டிஆர்எஃப்!

மதுரையில் ரயில் விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். மதுரை ரயில் நிலையம் அருகே ரயில்கள் நேருக்கு நேர் ...

தைப்பூச திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற மதுரை அறப்போராட்டம் – ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட ...

திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும் – அண்ணாமலை

முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் பேசுவதை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

திருப்பரங்குன்றம் போராட்டம் – 400 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ...

புதுக்கோட்டை அருகே பேரணியாக சென்ற பாஜகவினர் – வெற்றிவேல் வீரவேல் என வெற்றி முழக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவகோட்டையில் பேரணியாக சென்ற பாஜகவினர், வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்களை எழுப்பினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் பேரணியாக சென்ற நிலையில், தமிழக அரசு ...

144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல – மதுரை உயர் நீதிமன்ற கிளை

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டம் நடத்த ...

தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் – ஹெச்.ராஜா திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ...

மதுரையில் 144, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியா ? அண்ணாமலை கேள்வி!

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் திமுக அரசு எப்படி அனுமதி வழங்கியது என தமிழக பாஜக மாநில தலைவர் ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர்!

திருப்பரங்குன்றத்திற்கு இந்து அமைப்பினர் வருவதை தடுக்க அவர்களை போலீசார் மண்டபங்கள் மற்றும் வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்தனர். மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை ...

மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு – திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு!

மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ...

Page 2 of 8 1 2 3 8