MAHARASHTRA - Tamil Janam TV

Tag: MAHARASHTRA

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் – பாஜக கண்டனம்!

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார் மகாராஷ்டிரா ...

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா – ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபாடு!

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏக்நாத் ஷிண்டே வீட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மகாராஷ்டிர ஆளுநர் ...

விநாயகர் சதுர்த்தி திருவிழா – ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!

கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, ...

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை  சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – கட்டுமான ஆலோசகர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வான் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்தது தொடர்பாக கட்டுமான ஆலோசகரை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் ...

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ...

மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை – கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மணிப்பூரில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மணிப்பூரில் கடந்த மாதம் பெய்த மழையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பின்னர்,  சீரடைந்த நிலையில், தெளபால் மாவட்டத்தில் ...

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பையில் ஏஜிஸ் பெடரல் லைஃப் இன்சூரன்ஸ் சார்பில் ...

மகாராஷ்டிராவில் 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ...

விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பயிற்சியில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரி ...

லோகண்ட்வாலா சந்திப்புக்கு நடிகை ஸ்ரீதேவி பெயர் வைத்த மும்பை மாநகராட்சி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோகண்ட்வாலா சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை வைத்து மாநகராட்சி நிர்வாகம் கவுரவித்துள்ளது. மும்பையில் உள்ள லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ...

மகாராஷ்டிராவில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம்: விவசாயிகள் வேதனை!

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களில் கடும் தண்ணீர் ...

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ் வேட்பு மனுத்தாக்கல்!!

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி   தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...

4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொலை: மகாராஷ்டிரா போலீசார் அதிரடி!

மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி பகுதியில், போலீசார் நடத்திய என்கவுன்டரில், 4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் ...

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதப் பிரதிநிதி சபா-வின் மூன்று நாள்  கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் ...

பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையின் தலை – போராடி பத்திரமாக மீட்ட வனத்துறை!

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகே குடியிருப்புப் பகுதியில் பாத்திரத்திற்குள் தலை மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி பத்திரமாக ...

தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!

தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை  மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...

மகாராஷ்டிராவில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 136 ...

இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள், இன்றைய நவீன உலகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும்,  சமீபத்திய கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, இது ...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை : அஜித் கோப்சேட்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று  எதிர்பார்க்கவில்லை என மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார். அண்மையில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை  ...

தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத்தலைவர்!

 குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வரும் 29-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.   குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 28 மற்றும் 29 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் ...

அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!

இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான ...

உத்தரகாண்ட், மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பித்தோரகர் பகுதியில் மதியம் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...

ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – சிக்கிய மர்ம நபர் !

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மும்பை போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். ...

Page 3 of 4 1 2 3 4