மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை - கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
Oct 28, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை – கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூரில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மணிப்பூரில் கடந்த மாதம் பெய்த மழையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பின்னர்,  சீரடைந்த நிலையில், தெளபால் மாவட்டத்தில் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் படகு மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள செயற்கை ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து விவசாய நிலத்தில் பாய்ந்தது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கனமழை பெய்ததால், கோதாவரி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags: MAHARASHTRAnasik rainmainpur rain
Share
Tweet
SendShare
Previous Post

வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம்!

Next Post

கிருஷ்ண ஜெயந்தி விழா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies