வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம்!
Sep 13, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

சென்னையிலேயே முதல்முறையா வில்லிவாக்கம் ஏரில 250 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  கட்டுமான கலைகளுக்கு பேர் போன சிங்கப்பூர் கலைஞர்கள் வடிவமைப்பில் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில் இந்த கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் 70 பேர் நின்று, இந்த ஏரியோட அழக ரசிக்கிற மாதிரி இந்த பாலம் கட்டமைக்கபட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 41 அடி உயரத்தில்  சிங்கப்பூர்ல இருக்கக்கூடிய கண்ணாடி தொங்கு பாலம் மாதிரியே இந்த பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் இந்த பலத்தை ஆய்வு செய்து  தரச் சான்றிதழையும் கொடுத்து உறுதியாக உள்ளதாக  அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது. .

இந்த 27.50 ஏக்கர் நிலப்பரப்புல படகு சவாரிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மாலை நேரம், ஒரு மாதிரி விண்ட் ஃப்ரீயா, குடும்பத்தோட, இல்லாட்டி உங்க விருப்பமானவர்களோட, படகு சவாரி பண்ணிட்டு ரிலாக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்…. Just imagine பண்ணுங்க…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழே, அஞ்சு மீட்டர் ஆழம் வரைக்கும் தூர்வாரி இந்த தண்ணீரை சுத்தமாக ஆக்குனதுக்கு ரீசன் கூட… படகு சவாரிக்கு தானே…..

இதுமட்டும் இல்லை, வீடியோ வடிவில் இசை நீரூற்று அதாவது water fountain ன்னு சொல்லுவாங்க, அது நவீன தொழில்நுட்பத்தோட அமையவுள்ளது.  2டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு என பல சுவாரஸ்யங்கள் இந்த ஏரியில காத்திக்கிட்டு இருக்கு…

ஏரியை சுற்றி மாலை நேரத்தில வாக்கிங் போகுற மாதிரி நடைப் பாதையும், இரண்டு வயசுல இருந்து முதல் பெரியவங்க வரைக்கும் விளையாடுற வகையில 120க்கும் மேற்பட்ட இன்டோர் கேம்ஸூம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாவும் சொல்லப்படுது.

தற்போதைக்கு  மின் இணைப்பு, பிளம்பிங் ஆகிய பணிகள்  இறுதி கட்டத்துல நடந்துட்டு வருது.. பொழுது போக்கு வசதிகளோட, முதல் கட்டமாக  நவம்பர் மாசம் தீபாவளிக்கு இந்த peace park ah திறக்கப்பட உள்ளதாகவும், பின்னர்  வாட்டர் பார்க், அவுட்டோர் கேம்ஸ்  பணிகள் நிறைவடைந்த பின்னர் ஜனவரி மாசம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பாரக்கப்படுகிறது.

 

Tags: IIT UniversityChennaiglass suspension bridgeVillivakkam lake
Share
Tweet
SendShare
Previous Post

குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் கைது!

Next Post

மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை – கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies