இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 10, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடம் உள்ளிட்ட 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற வளர்ச்சி ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் சமூகத்தை பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுத்து, வாக்காளர்களை தவறாக காங்கிரஸ் வழிநடத்துவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியில் நிலவும் சாதி வேறுபாடு தொடர்பாக எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறிய பிரதமர் மோடி, அவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து தங்களது வாக்கு வங்கியை காங்கிரஸ் பலப்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

Tags: PM ModiCongressMAHARASHTRAmuslimsvote bank politics
Share
Tweet
SendShare
Previous Post

வெப்ப மண்டல சூறாவளி எதிரொலி – சஹாரா பாலைவனத்தில் பரவலாக மழை!

Next Post

கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றில் மண் அள்ளிய விவகாரம் – தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies