கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றில் மண் அள்ளிய விவகாரம் - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Oct 26, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றில் மண் அள்ளிய விவகாரம் – தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 04:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றுகளை தகர்த்து சரள் மண் எடுத்த விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, அங்குள்ள மலைக் குன்றுகளை தகர்த்து சரள் மண் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. சரள் மண் எடுத்தது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags: South Zone Green TribunaKovilpatti Kathirvel Murugan Templegravel soil issue
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோயில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies