Mamata Banerjee - Tamil Janam TV

Tag: Mamata Banerjee

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம் – மம்தாவிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாணவர்கள்!

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அரசு முறை பயணமாக இங்கிலாந்து ...

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இண்டி கூட்டணி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

இடியாப்ப சிக்கலில் இண்டி கூட்டணி ; வெளியேற விரும்பும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

தலைமைக்கான நாற்காலிச் சண்டை தீவிரமடைந்திருப்பதால் இண்டி கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி... இந்திய ...

இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமை – பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு!

இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமையேற்க பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் பல்வேறு மாநில ...

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பெருகும் ஆதரவு – முறிகிறது இண்டி கூட்டணி!

ராகுல் காந்திக்கு எதிராக இண்டி கூட்டணி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அக்கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் ...

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்குவங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் முடிவை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொல்கத்தா மருத்துவ மாணவி ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – பாஜக ஆர்ப்பாட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டக் கோரி பாஜகவினர்  காவல் துணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் 3 கோரிக்கைகள் நிறைவேற்றம் – மம்தா பானர்ஜி

பெண் மருத்துவர் வழக்கில் நீதி கேட்டு போராடி வரும் மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தா பானர்ஜி முயற்சி  மீண்டும் தோல்வியடைந்தது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் ...

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா – மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா நிறைவேறியது. கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

மேற்கு வங்கத்தில் 48,600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன – மம்தாவுக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில்!

மேற்கு வங்கத்தில் 48 ஆயிரத்து 600 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ...

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியல் : உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடம்!

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்து உள்ளார். நாட்டில் சிறப்பாக பணியாற்றும் முதலமைச்சர்கள் குறித்து தனியார் நாளிதழ் கருத்துக் ...

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற  வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ...

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே  ‛ இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம்  அரம்பாக் நகரில் ...

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு “இண்டி” கூட்டணிக்கு சாவுமணி: பா.ஜ.க. கருத்து!

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு "இண்டி" கூட்டணிக்கு சாவுமணி. அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. "இண்டி" கூட்டணி கீரியும், பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான ...

கூட்டணி கிடையாது என இரு கட்சிகள் அறிவிப்பு : இண்டி கூட்டணியில் விரிசல்! 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு ...

கூட்டணி கிடையாது : மம்தா அறிவிப்பால் இண்டி கூட்டணியில் சலசலப்பு!

மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில  முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...