சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி
Sep 13, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே  ‛ இண்டி’ கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம்  அரம்பாக் நகரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய பிரதமர், சந்தேஷ்காலியில் பெண்கள் படும் துன்பத்தை விட, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிலரின் வாக்குகள் முக்கியமா என்று அம்மாநில மக்கள் கேட்கின்றனர் என்றார்.

இங்கு நடந்ததை பார்த்து சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்து இருக்கும். சந்தேஷ்காலி பெண்களை மம்தா ஏமாற்றிவிட்டார். அவருக்கு பெண்களை விட அரசியல் முக்கியமாகி விட்டது என தெரிவித்தார்

இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாஜகவின் தொடர் போராட்டம் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை மேற்கு வங்க காவல்துறை கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளனர். மாநிலத்தில் ஊழல் மற்றும் குற்றங்களை மம்தா அரசு ஆதரிக்கிறது. அவர்களை விடுவிக்க மம்தா போராட்டம் நடத்துகிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் வளர்ச்சியையும் அவர் விரும்பவில்லை. அரசு வேலை முதல் கால்நடை கடத்தல் என அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் ஊழல் செய்கிறது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனியும் திரிணமுல் கொள்ளையடிக்க அனுமதிக்கலாமா?. அவர்களை விடமாட்டேன். திரிணமுல் காங்கிரசின் முதல் எதிரி நான் தான். அக்கட்சியின் ஊழலுக்கு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.

ஷாஜஹான் தப்பி ஓடிய இரண்டு மாதங்களாக யாரோ ஒருவர் அவரைக்  காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு காயத்திற்கும் தங்கள் வாக்கு மூலம் பதிலளிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Tags: PM Modiwest bengalMamata BanerjeeINDIA bloc
Share
Tweet
SendShare
Previous Post

சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கம்!

Next Post

பெங்களூரு வெடிவிபத்து – என்.ஐ.ஏ அதிரடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies