கூட்டணி கிடையாது : மம்தா அறிவிப்பால் இண்டி கூட்டணியில் சலசலப்பு!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி கிடையாது : மம்தா அறிவிப்பால் இண்டி கூட்டணியில் சலசலப்பு!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில  முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சசர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது, “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த விவாதமும் செய்யவில்லை. வங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.நான் பல திட்டங்களை கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே நிராகரித்தனர்.

ராகுல் காந்தியின் யாத்திரை வங்காளத்தின் வழியாக செல்வது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை .நான் இண்டி கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மரியாதை நிமித்தமாக கூட மேற்கு வங்காளத்திற்கு வரப்போவதாக அவர்கள் என்னிடம்  தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகள் தனித்து போட்டியிட அனுமதிக்க வேண்டும். அவர்கள் தலையிடக்கூடாது என மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளை  காங்கிரசுக்கு வழங்க திரிணாமுல் காங்கிரஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 2019 தேர்தலில் காங்கிரஸ் இரண்டு மக்களவை தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பின் மூலம், இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

Tags: india allaianceMamata Banerjeerahul gandhiTMCCongresswest bengalno alliance
Share
Tweet
SendShare
Previous Post

U-19 உலகக்கோப்பை : இலங்கை பேட்டிங்!

Next Post

பால் புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்த பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies