news - Tamil Janam TV

Tag: news

காஷ்மீரில் மைனஸ் டிகிரிக்கு சென்ற வெப்பநிலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே சென்றுள்ளதால் அங்கு நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் உறைந்து காணப்படுகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல ...

இந்தியா மீதான 50% வரியை ரத்து செய்ய வேண்டும் : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்!

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை நீக்க, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த வரி, சட்டவிரோதமானது என்றும் ...

மெஸ்ஸியை காண முடியாததால் வன்முறை – விசாரணை நடத்த குழு அமைத்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தாவில் ரசிகர்கள் வன்முறை சம்பவம்குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ...

மெஸ்ஸியை பார்க்க முடியாத கோபத்தில் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்!

மெஸ்ஸியை பார்க்க முடியாத கோபத்தில் மைதானத்தை ரசிகர்கள் சூறையாடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ...

நோபல் வென்ற ஈரான் மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதி கைது!

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மனித உரிமை போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். ஈரானை சேர்ந்த நர்கெஸ் முகமதி, அந்நாட்டில் பல ...

நாகை : சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த ...

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

காசி தமிழ் சங்கமம் 4.O : ஆர்வமாக தமிழ் பயிலும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சியின் மூலம், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் பயிலும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பள்ளி மாணவர்கள் மனதில் ...

மீண்டும் “சிரிக்கும் புத்தர்?” : அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் இந்தியா!

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், சர்வதேச கண்காணிப்புக்குத் தெரியாமல் ரகசியமாக நிலத்தடியில் குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ...

திரிணாமுல் காங். எம்பி இ-சிகரெட் புகைப்பதாக பாஜ எம்.பி., குற்றச்சாட்டு!

மக்களவை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாக்காளர் ...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் – மக்களிடையே கடும் விவாதம்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டின் அரசியல் நேர்மை குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ...

கோவா தீ விபத்து : விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது!

கோவாவில் 25 பேர் உயிரை குடித்த இரவு விடுதி தீ விபத்து சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ...

நீதிபதிகளுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? – ஓர் அலசல்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்இந்தத் தீர்மானம் ...

நாட்டு மக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள் – பிரதமர் மோடி

நாட்டுமக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே விதிகளும், சட்டங்களும் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறை நெருக்கடிகுறித்து ...

உலகின் நுண்ணறிவு தொழிற்சாலையாக மாறுகிறதா UAE? : 60 டிரில்லியன் AI டோக்கன்கள் தயாரிக்க திட்டம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 60 டிரில்லியன் AI டோக்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ...

ஊழல் பணத்தை மீட்டாலே திட்டங்களை செயல்படுத்திடலாம் – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்திவிடலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

மே.வங்கம், தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும் – அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா ...

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி உப்பளம் ...

விவசாயம் மூலம் வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிக்கும் சுக்மா மக்கள்!

தீவிரவாத நக்சல் கிளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் தற்போது ஆம் பகிசா திட்டம் மூலம் வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. சுக்மா ...

சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்தது : உலகளவில் இந்திய ஆயுதங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

சர்வதேச அளவில் இந்திய ராணுவ தளவாடங்களுக்கான மவுசு அதிகரித்துள்ள நிலையில், நமது அண்டை நாடான சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ...

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் என 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதமரின் வலது கரமாக ...

திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?

பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் குப்பை நகரமாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.... திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளதாலும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாலும் ...

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Page 3 of 7 1 2 3 4 7