pakistan - Tamil Janam TV

Tag: pakistan

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, தீவிரவாதிகளுக்கு கண்டனம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி!

நாட்டையே உலுக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் ...

ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்க வைத்து ஹிந்துக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் – தந்தையை இழந்த சிறுவன் பரபரப்பு பேட்டி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா ...

இந்திய பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பி.கே.சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பாகிஸ்தான் எல்லையில் 182-வது ...

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு – அனைத்துக்கட்சி தலைவர்கள் பேட்டி!

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு  பேட்டியளித்த ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் ...

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...

டெல்லி பாக். துணை தூதரகம் முன்பு பாஜகவினர் போராட்டம்!

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரகம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகப் பாகிஸ்தானுக்கு ...

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு ...

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார். பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் ...

டெல்லியில் திரும்பப் பெறப்பட்ட பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ...

மத்திய அரசு உத்தரவு எதிரொலி – இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

மத்திய அரசின் உத்தரவையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ...

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள்!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனராவ் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை ...

பஹல்காம்  தாக்குதல் விவகாரம் – மத்திய அரசுக்கு பக்கபலமாக உள்ளதாக சித்தராமையா பேட்டி!

பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம்  தாக்குதலை  ...

பஹல்காம் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு தனியார் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

திருப்பத்தூர் மாவட்டம், சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக ...

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு ...

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் டெல்லி திரும்பினர்!

காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் ...

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் – அனந்த்நாக் காவல்துறை அறிவிப்பு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர். பிரபல சுற்றுலா ...

கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கு – ஏராளமானோர் அஞ்சலி

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா ...

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய ...

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் ...

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த ...

பாகிஸ்தான் : தரையை துளைத்தவாறு பெய்த ஆலங்கட்டி மழை!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், திடீரென கோலிக் குண்டு அளவிற்கு ஆலங்கட்டி ...

அமைதியை விரும்பாத பாக். பயங்கரவாதத்தின் மையம் : Podcast ல் பிரதமர் மோடி அதிரடி!

பயங்கரவாத தாக்குதல்கள் உலகில் எங்கு நடந்தாலும்,அது பாகிஸ்தானையே குறிகாட்டுகிறது என்றும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதால், இந்தியாவுக்கு மட்டுமல்லை, உலகத்துக்கே பாகிஸ்தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் ...

Page 14 of 20 1 13 14 15 20