கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் - மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!
Oct 2, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2025, 12:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார்.

பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் அகமது பட், தாக்குதலின் போது காயமடைந்த ஒரு சுற்றுலாப் பயணியை சுமந்து செல்வது சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் தெரிவித்தாவது :

பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம் குறித்து பஹல்காம் போனி சங்கத் தலைவர் அப்துல் வஹீத் வானிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தபோது வீட்டில் அமர்ந்திருந்தேன். பின்னர் அவருடன் சென்று பிற்பகல் 3,30 மணியளவில் அந்த இடத்தை அடைந்தோம்… காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை தூக்கிச் சென்றோம்.

மதத்தை விட மனிதநேயம் முக்கியம். சுற்றுலாப் பயணிகள் எங்கள் விருந்தினர்கள் என்பதால் அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை, எங்கள் வாழ்வாதாரம் அவர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்…

நாங்கள் எங்கள் சொந்த உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் அங்கு சென்றபோது, ​​மக்கள் உதவிக்காக மன்றாடினார்கள்..சுற்றுலாப் பயணிகள் அழுவதைக் கண்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது… அவர்களின் வருகை எங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுகிறது. அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது என தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இறந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலை மீட்டதாக அகமது மேலும் கூறினார்.  மீட்புப் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என எங்களுக்கு அழைப்பு வந்தது. பைசரன் பள்ளத்தாக்கு மோட்டார் வாகனம் செல்ல முடியாத சாலை என்பதால், எங்கள் அனைத்து பைக்குகளையும் நாங்கள் எடுத்துச் சென்றோம்.

கடற்படை அதிகாரி (லெப்டினன்ட் வினய் நர்வால்) மற்றும் அவரது மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தவன் நான்தான். வழியில் அவரது நாடித்துடிப்பை சரிபார்த்தபோது, ​​அவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன்.

ஆனால், அவர் உயிருடன் இருப்பதாகவும்,  கவலைப்பட வேண்டாம் என்றும் அவரது மனைவியிடம் பொய் சொன்னேன்… அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்தபோது, தொடர்ந்து அழுதேன்… இதுபோன்ற சம்பவங்கள்  காஷ்மீரில் மீண்டும் நிகழக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம், என கூறினார்.

Tags: shawl vendor from PahalgamSajad Ahmed BhatAbdul Waheed WanNavy officer Vinay NarwalIndiapakistanTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attack
Share
Tweet
SendShare
Previous Post

டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Next Post

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வெட்டு!

Related News

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies